• May 04 2024

வெந்து தணிந்தது பட நாயகியா இது..கவர்ச்சியில் ரசிகர்களை வாயடைக்க வைத்துவிட்டாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சித்தி இட்னானி பிகினி முதல் கவர்ச்சி உடையுடனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


தெலுங்கு திரை உலகம் மூலம் அறிமுகமான சித்தி இட்னானி தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு என்ரி கொடுத்துள்ளார்.



தெலுங்கு படத்தோடு குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.



எனினும் சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கண்டு வருகிறது. இதில் சிம்பு இட்னானி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைபெற்று வருகிறது.



கன்னத்தில் குழிவிளும் அழகுடன் ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்ததாக 100 கோடுடி வானவில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வெந்து தணிந்தது காடு படத்தில் சேலையும் சுடிதாருமாய் அடக்க ஒடக்கமாக வலம் வந்தசித்தி இட்னானி முன்னதாக வெளியிட்டு இருந்த பிகினி முதல் கவர்ச்சி உடையுடனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



அத்தோடு  ஹாட் உடைய அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதனை பகிர்ந்த சித்தி இட்னானியின் இன்ஸ்டாகிராமிலும் பாலோவர்ஸ்  அதிகம் இதன் காரணமாக இவருடைய புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement