• May 08 2024

மார்டன் உடையில் அசத்தும் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஸ்- கியூட்டான கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகையாக வலம் வந்தார்.

அந்த வகையில் தமிழில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அத்தோடு தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா என்னும் திரைப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்., தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சமீபகாலாமாக ரசிகர்கள் கவரும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அசத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement