• May 04 2024

திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியா..? மனைவியிடம் இப்படி அடிவாங்குகிறார் புகழ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியில் ஒளிபரப்பான பிரபல நிகச்சியான 'குக்வித் கோமாளி' மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் கலந்து கொண்டு தன்னுடைய காமெடி நிறைந்த நடிப்பினை வெளிப்படுத்தி மென்மேலும் பிரபலமடைந்தார். 

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக கிடைத்த வரவேற்பின் மூலமாக இவருக்கு படவாய்ப்புக்களும் தேடி வந்திருந்தன. அந்தவகையில் 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் புகழுக்கு அவரது காதலி பென்ஸ் ரியா என்பவருடன் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது புகழ் மனைவியிடம் அடி வாங்குவது போல ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.


இதோ அந்த வீடியோ....














Advertisement

Advertisement

Advertisement