• May 01 2024

என்ன சிம்ரன் இதெல்லாம்..நீயுமா..அப்படியொரு ஆடையில் குனிந்து நின்று போஸ் கொடுத்த லாஸ்லியா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கைப்பெண்ணான  லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் அடைந்தார்.தற்போது படங்களில் பிஸியாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்கில் பதிவேற்றி வருவார்.தற்போது கூட இவர் குட்டை ஆடையில் குனிந்து நின்று போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் நீயுமா என கெமண்ட் செய்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்....


Advertisement

Advertisement

Advertisement