• May 18 2024

ஆதிபுருஷ் கார்ட்டூன் படமா..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஆதிபுருஷ் சுமார் 500 கோடி செலவில் உருவாகிறது என கூறப்பட்டது. தன்ஹாஜி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் தான் இந்த படத்தி இயக்கி வருகிறார்.

ராமாயண கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் இந்த டீஸர் வெளியாகி உள்ளது.

அத்தோடு ஆதிபுருஷ் டீசரில் வந்த காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கார்ட்டூன் சேனலில் வருவது போல இருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

நெட்டிசன்களிடம் ஒரு விஷயம் சிக்கிவிட்டால் விடுவார்களா.எனினும்  தற்போது ஆதிபுருஷ் பற்றி தான் மீம்கள் அதிகம் வர தொடங்கி இருக்கிறது.


Advertisement

Advertisement