• Apr 01 2023

காதல் மன்னன் படத்தில் நடிக்கும் போது அந்த நடிகைக்கு இத்தனை வயது தானா...? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை  கொடுக்கும் அஜித் நடிப்பில் வெளியான படங்களில் முக்கிய திரைப்படம் தான் காதல் மன்னன்.

சரண் அவர்களின் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளியான இப்படம் 25 ஆண்டுகளை கடந்துவிட்டது. அஜித், மானு, எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக் என பலர்  இப் படத்தில் நடித்திருந்தார்கள்.

இப் படத்தை தாண்டி பரத்வாஜ், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.


எனினும் சமீபத்தில் நடிகை மானு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

ஒரு பெரிய இயக்குநர், பெரிய தயாரிப்பு மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.


22 ஆண்டுகள் கழித்தும் இந்த படம் இன்னமும் மக்களிடம் பேசப்படுகிறது என்றால் படக்குழுவிற்கு தான் சேரும் என தெரிவித்துள்ளார்.


அத்தோடு இப் படம் 25 ஆண்டுகளை எட்டிய நிலையில் நடிகை மனுவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.





Advertisement

Advertisement

Advertisement