• Jul 27 2024

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62வது படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.

அத்தோடு வங்கி பற்றிய நிறைய விஷயங்களை இப்படம் மக்களுக்கு தெரிவித்திருக்கிறது.

நல்ல விஷயங்கள் படத்தில் எடுத்துக்கொள்ளும் படி இருந்தாலும் அதில் வந்த கொள்ளை சம்பவம் போல இப்போது நிஜத்திலேயே ஒரு விஷயம் நடந்துள்ளது.


அத்தோடு துணிவு படத்தை தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளதாம்.


இப் படத்தின் பட்ஜெட் ரூ. 190 கோடி என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement