• Mar 12 2026

சற்று முன் வெளியாகிய அமரன் திரைப்பட ட்ரெய்லர்!வீடியோ இதோ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷின் இசையமைப்பில் விஜய் டீவியின் செல்லப்பிள்ளையான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் உருவாகி எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள அமரன் திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோவானது படக்குழு அறிவித்தது போன்று இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகியுள்ளது.


இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மேயர் முகுந்த் வரதராயன் கதாபாத்திரத்தில் இராணுவ வீரராக நடித்துள்ளார் மற்றும் சாய்பல்லவி மலையாளப்பெண்மணி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


கமல் காஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படமானது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.வீடியோ பதிவு இதோ..

Advertisement

Advertisement