• May 18 2024

கிரிக்கெட் வீரர் தோனி மைதானத்திற்கு வந்தால் பீஸ்ட் பட விஜய் போலவே இருக்கும்- பிரபல வீரரின் முக்கிய பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்துள்ளது. அத்தோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

இவரைப் போலவே கிரிக்கெட் வீரரான தோனிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தோனிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது, CSK அணியை பல ஆண்டுகளாக தலைமை தாங்கி வரும் தோனியை தல என்று அழைப்பது தான் வழக்கம்.

அதன்படி நேற்று நடந்து முடிந்த போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டியளித்த இருந்தார், அப்போது அவர் கூறிய விஷயம் ஒன்று ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்படுகிறது.

அதாவது டோனி "உண்மையிலேயே தல தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவர் மைதானத்தில் நுழைந்து வெளியே வரும்போது, பீஸ்ட் படத்தில் விஜய் வருவது போல மைதானமே அதிர்வதை உணரலாம்" என பேசியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement