• May 18 2024

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிவைவர் யமுனா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றார்.

அத்தோடு இது தவிர தற்பொழுது ஷோலோ ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா. இந்தப் படத்தின் படப்பிடிப்பானது மிகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது .

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதோடு கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement