• Feb 23 2025

உன்கிட்ட பேச இஷ்ட்டம் இல்ல... கோபத்தில் கத்திய அன்ஷிதா... BIGGBOSS-8

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் 8ன் அடுத்த ப்ரோமோ ரிலீசாகி உள்ளது. அதில் முத்துவிடம் அன்ஷித்தா உன்னோட உண்மை முகம் வெளிய வந்துட்டு என்று சொல்கிறார்.


அதற்கு முத்து நான் விளையாட வந்து இருக்கன் அப்டித்தான் விளையாடுவன். உங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும் ஏன்னா உங்கள எதிர்த்து தானே விளையாடுறன் என்று சொல்கிறார். அதற்கு அன்ஷித்தா நான் நடிகை தான் ஆனால் வாழ்க்கைல எனக்கு நடிக்க தெரியாது ஆனா நீ நல்ல நடிச்சன்னுத்தான் சொல்லுறன் என்று சொல்கிறார்.


அதற்கு முத்து நான் நடிக்கல எங்க நடிச்சேன்னு சொல்லுங்க என்று சொல்கிறார்? அன்ஷித்தா உன்கூட எனக்கு பேச புடிக்கலை என் கத்தி விட்டு செல்கிறார். இதனை பார்த்த முத்து அமைதியாக பதில் சொல்கிறார். இதோ அந்த ப்ரோமோ...  


Advertisement

Advertisement