• May 19 2024

பல பிரபலங்களுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் ஹிருத்திக் ரோஷன்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது வரவிருக்கும் திரைப்படமான விக்ரம் வேதாவை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளார், இதில் அவர் நடிகர் சைஃப் அலி கானுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், ராதிகா ஆப்தே துணை வேடத்தில் நடிக்கிறார்.


 நேற்று புதன்கிழமை மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிருத்திக் ரோஷன், பல நட்சத்திர நடிகர்களுடன் குழுவாக வேலை செய்வது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்

அதாவது பல நடிகர்களுடன் சேர்ந்து குழுவாக வேலை செய்வது இலகுவான காரியமாக இருந்தாலும், மேலும் தான் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று விரும்புவதாக கருத்துத் தெரிவித்திருந்தார்மேலும் அவர் அவ்வாறு குழுவுடன் இணைந்து  வேலை செய்வதைத் தான் எதிர்க்கவில்லை என்றும் தனது பங்கிற்கு திரைப்படம் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருப்பதாக மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement