• May 04 2024

மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி உள்ளது- வெளியானது ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மாதவன்.இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ‘.

இப்படத்தில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கினார் பின்பு அவர் விலகியதை அடுத்து இப்படத்தை மாதவன் இயக்கிய நிலையில் இந்தப்படம் இன்று வெளியாகி உள்ளது.

. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்ற லைவ் அப்டேட்ஸ் இதோ,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement