• May 06 2024

எப்படி உங்களால் மட்டும் முடியுது நயன்! வியப்பில் ரசிகர்கள்!இணையத்தில் வைரலாகும் நயன்தாரா லேட்டஸ் புகைப்படங்கள் இதோ!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸட்டார் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கபடும் நடிகை தான் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு  அண்மையில் உயிர், உலக் என்ற இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளார்கள்.

 
யன் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி ப்பிஸியாக இருக்கும் நிலையில் அண்மையில் ஜவான் படத்தின் மூலம் பெரும் புகழை பெற்றவர். அவர்  தனது டுவிட்டரில் காதல் கணவன் விக்கியுடன் போஸ் குடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


நயனின் பதிவுக்கு  ரசிகர்கள், அழகு, உங்கள் அழகின் ரகசியமா என்ன? எப்படி உங்களால் இவ்வளவு அழகாக இருக்க முடிகின்றது, உங்களுடன் சேர்ந்து உங்கள் நிழலும் சுற்றுகின்றது என கமெண்ட்களை அள்ளி வீசி வருவது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement