• Apr 23 2024

கோபத்துடன் வந்த கமல்... பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் அசீம்... அனல் பறக்கும் ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகின்றது. இதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஜனனி வெளியேறுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் அசீமைத் தாறுமாறாகக் கண்டிக்கின்றார்.


அதாவது "உதாரணம் எடுத்துச் சொன்னது எப்படி கட்டப் பஞ்சாயத்து ஆகும், நான் அதை கண்டிக்கிறேன், இதுக்குமேல என்னால உங்ககூட வாதாட எனக்குப் பொறுமையில்லை" எனக் கூறுகின்றார். மேலும் அவமரியாதை செய்ய முதல் அப்பிடி ஒரு அவமரியாதை உங்களுக்கு வராதா என நீங்கள் யோசிக்கவில்லை, மற்றவங்க அவமானப்படுறாங்க, ஆனால் நீங்க அதை தட்டி விடுறீங்க" எனக் கோபத்துடன் கூறி கண்டிக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ...!


Advertisement

Advertisement

Advertisement