• Apr 26 2024

டாப் 5இல் முதலில் எண்ட்ரியான போட்டியாளர்... அட இவரா..? இதை நாம எதிர்பார்க்கவே இல்ல.. வீடியோ இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று 'குக்வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியானது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் எப்போதுமே காமெடிக்கு பஞ்சம் இருப்பதில்லை.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 4ஆவது சீசன் அட்டகாசமாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்நிலையில் நேற்றைய ப்ரோமோ வீடியோவில் இந்த வாரம் யாரு இமியூனிட்டி வாங்குறாங்களோ அவங்க தான் இந்த வாரம் முதல் டாப் 5 குக் இல் ஒருவராக இருக்கப் போறாங்க எனப் போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது.

அந்தவகையில் தற்போது மற்றுமோர் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது, அதில் டாப் 5போட்டியாளர்களில் ஒருவராக முதலில் ஷிவாங்கி என்ட்ரி ஆகின்றார். இதனையடுத்து நடுவர்கள் "இனிமேல் நீ சூப்பர் சிங்கர் சிவாங்கி இல்லை, கோக் வித் கோமாளி செப் ஷிவாங்கி" எனக் கூறி கலாய்க்கின்றனர்.


இதனையடுத்து டாப் 5இல் முதலாவதாக நுழைந்த ஷிவாங்கி ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement