• Jan 18 2025

DD வெளியிட்ட புத்தாண்டு ரீல்ஸ்... வைரலாகும் இன்ஸ்ராகிராம் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD என்று செல்லமாக மக்கள் மத்தியில் அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி பிறந்திருக்கும் 2024 புதுவருடத்தில் தான் அணிய போகும் ஆடை, ஆபரணங்களை காட்டியபடி தனது இன்ஸ்ராகிராமில் ரீல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.


ஒவ்வொரு வருடம்மும் நியூ இயர் தினத்தனன்று பிரபலங்கள் தனது சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ அல்லது புகைப்படம் பதிவிடுவது வழக்கம். அதேபோல  DD வெளியிட்ட  ரீல்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement