• Apr 23 2024

வெளியானது பொன்னியின் செல்வன் 2 -இன் முதல் பாடல் அறிவிப்பு!..வைரலாகும் வீடியோ

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்றது.இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான முதல் பாடல் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு திட்டமிடப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் முதல் பாடல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

இதோ அந்த வீடியோ!



Advertisement

Advertisement

Advertisement