• May 19 2024

சூர்யவம்சம் படத்தில் சரத்குமாரின் மகனாக நடித்த ஹேமலதா.. குழந்தை குட்டியோடு இப்ப எப்படி இருக்காங்க என்று பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சரத்குமாரின் நடிப்பில் உருவான படங்களில் நம் அனைவராலும் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது 'சூர்யவம்சம்' தான். இப்படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி என பலர்நடித்திருந்தனர்.


மேலும் இப்படத்தில் சரத்குமாரின் மகனாக நடிகை ஹேமலதா நடித்திருந்தார்.


இப்படத்தினைத் தொடர்ந்து 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன்' உள்ளிட்ட பல படங்களிலும் ஹேமா நடித்திருக்கிறார். அத்தோடு திரைப்படங்களைத் தாண்டி 'சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல்' எனப் பல சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.


இவ்வாறு சூர்யவம்சம் படத்தில் குட்டிக் குழந்தையாக நடித்த ஹேமாவிற்கு இப்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் இவர் தனது மகள், மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement