• May 19 2024

பாடகர் சங்கர் மகாதேவனின் மகன்களை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்படப் பின்னணி பாடகராக திகழ்பவர் தான் சங்கர் மகாதேவன்.

அதுமட்டும் இல்லாமல் பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆகவும் காணப்படுகிறார்.

தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன் பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார்.

அத்தோடு தமிழை தாண்டி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் மராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்..

சங்கர் மகாதேவன் 1992ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார். இதோ சங்கர் மகாதேவன் அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். இதோ பாருங்கள்,





 


Advertisement

Advertisement