• May 10 2024

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்திருக்கின்றீர்களா?- மகள் ஹீரோயின் போல இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் தவிர்க்க மடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.இவருடைய இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர்டூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு படத்திற்காக இவர் இசையமைக்கு முழு ஆல்பமும் ஹிட் ஆகும்.


மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, நண்பன், துப்பாக்கி, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு, அந்நியன் என பல திரைப்படங்களை இதற்க்கு உதாரணமாக கூறலாம்.கடைசியாக இவருடைய இசையில் தி லெஜண்ட் திரைப்படம் வெளிவந்தது.


இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதில் ஹாரிஸ் ஜெயராஜின் மகனை பார்த்த ரசிகர்கள், அச்சு அசல் அப்படியே ஹாரிஸ் ஜெயராஜ் போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement