• Jan 18 2025

மாயாவின் புது ஸ்டைலை பார்த்தீர்களா? கலர் கலராக டை அடிச்சு டோட்டல் சேஞ்ச்..! அழகில் ஜோதிகாவ மிஞ்சிடுவாங்க போல.. வைரல் போட்டோஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய மாயா கிருஷ்ணன் பற்றி சொல்ல வேண்டிய  அவசியமே இல்லை. அதற்கு காரணம், சோசியல் மீடியாவில் அவர் அந்த அளவுக்கு ரொம்பவும்  பிரபலமானவர்.

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர், விக்ரம் படத்தில் ஒரு சீனில் நடித்திருந்தார். அதன் மூலம், சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட மீம்ஸ்,  ரோல்கள் என குவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன், மாயாவையும் வைத்து பேசாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்கள் இருவரையும்இணைத்து தரமாக செய்துவிட்டார்கள்.


இம்முறை இடம்பெற்ற பிக் பாஸ்  நிகழ்ச்சியிலும், கமல்ஹாசன் மாயாவுக்கு சப்போர்ட் பண்ணுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மாயா விடயத்தில் கமலையும் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள், தமது வெற்றி கொண்டாட்டங்கள், பார்ட்டிகள், ரசிகர்களின் சந்திப்பு,  டிராவலிங் என்ன ரொம்ப பிசியாக காணப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் செகண்ட் ரன்னர் ஆக வந்த மாயா கிருஷ்ணன், தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வீடியோவில், மாயா பியூட்டி பாலர் ஒன்றில் இருக்க, அவரது தலை முடிக்கு சிவப்பு நிறத்தில் டை அடிக்கப்பட்டு, டோட்டலாக அவரது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்கள். தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.






Advertisement

Advertisement