• Apr 26 2024

அடடே நடிகை பாணுப்பிரியாவின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்து பிரபல்யமானவர் தான் பாணுப்பிரியா. தனது 17 வயதில் நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் மெல்ல பேசுங்கள் என்னும் திரைப்படத்தில் நடித்தார். அதே போல தெலுங்கில் சித்தாரா என்னும் படத்தில் அறிமுகமாகினார்.


பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாபாத்திரங்களாகவே அமைந்தது.அமெரிக்காவை சேர்ந்த ஆகாஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்ட பானுப்ரியாவிற்கு அபிநயா என்ற மகள் உள்ளார்.


ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் கணவரை பிரிந்த பானுப்ரியா சென்னை வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்து படங்கள் நடித்து வருகிறார்.இவரது மகள் இப்போது எப்படி உள்ளார் என்ற புகைப்படங்கள் இல்லை, ஆனால் சிறுவயது போட்டோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement