• Jan 15 2025

நான் போடுறேன் பாரு BGM... ஜிவி பிரகாஷ் செய்த சம்பவம்... வெறித்தனமாய் பாராட்டும் ரசிகர்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை  கிளப்பி திரையரங்குகளை தெறிக்கவிடும் தங்களால் திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்பான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பை பாராட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நடிகர் சியான் விக்ரமின் அபாரமான நடிப்பில்  வெளியான தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி . பிரகாஷ் அவர்களை புகழ்ந்தும் ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். பாடல்.ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையில் உருவாகியிருக்கும் "அறுவடை" பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்நிலையில் தற்போது திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் " நீங்க ஏனடா நடிக்கிறது நான் போடுறேன் பாரு BGM என்று ஜிவி தெறிக்க விட்டுள்ளார் என்றும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான மியுசிக் கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த போஸ்ட்களை நடிக்கவே ஜிவிதனது இன்ஸராக்கிரம் ஸ்டோரி பக்கம் ஷேர் செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement