• May 05 2024

பிரபல இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் தங்கச் பச்சான்.

மேலும் இவர் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களிடத்தே ஹிட் கொடுத்தவர்.

இவர் தற்போது ஒரு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் மேனன், உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

அத்தோடு வாவ் மீடியா எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ‘’கருமேகங்கள் ஏன் கலைகின்றன ‘’என்று பெயரிட்டுள்ளனர் . இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார். இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதன் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் பணியாற்றவுள்ள தொழில் நுட்பக்கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement