• Jun 04 2023

எச்சரித்த குணசேகரன்...எதிர்த்து நிற்கும் சக்தி..துணிவாய் பேசிய ஜனனி..விறுவிறுப்புடன் எதிர்நீச்சல்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் நந்தினி  கீழே போனால்  ஏதாவது பிரச்சனை வரப்போகுது ஜனனி என சொன்ன எனக்கு யாரைப் பார்த்தும் பயன் கிடையாது என ஜனனி பதிலடி கொடுக்கிறார்.

இதன் பிறகு குணசேகரன் இந்த முறை கல்யாணத்துல பிரச்சனை வந்தா யாரா இருந்தாலும் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை சக்தி யாரை மிரட்டுறீங்க என நறுக்கென கேள்வி கேட்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement