• Jun 04 2023

இதுவரை பிச்சைக்காரன் 2 படத்தின் மொத்த வசூல்.. வெளியானது தகவல்...!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2.

அத்தோடு முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளார்.

முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், இப்படம் வெளிவந்த 8 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதுவே இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வரவேற்பு என தெரிவிக்கின்றனர். அத்தோடு இன்னும் வரக்கூடிய நாட்களில் நல்ல வசூல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement