• Feb 05 2026

கதிரை சந்தேகப்படும் ராஜி... மயிலின் வார்த்தையால் உச்சகட்ட கோபத்தில் கோமதி.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, காலையில மீனா செந்தில் எந்த ஹெல்ப்பும் செய்து தரேல என்று சொல்லிப் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட செந்தில் சரி எல்லாமே என்ர தப்புத் தான் மன்னிச்சிடு என்கிறார். பின் நாளையில இருந்து எல்லாம் நல்ல மாதிரி நடக்கும் என்கிறார் செந்தில். இதனை அடுத்து மயில் சரவணன் தான் அயன் பண்ணி வைச்ச ஷர்ட்டை போடேல என்று கோமதிக்குச் சொல்லுறார்.


அதைக் கேட்ட கோமதி ஏன்டா அந்த ஷர்ட்டை போடேல என்று கேட்கிறார். மேலும் எதுக்கு அவளை டெய்லி பேசிக் கொண்டிருக்கிற என்கிறார் கோமதி. அப்ப சரவணன் இதுதான் சரியான சந்தர்ப்பம் இவளைப் பற்றிய எல்லா உண்மையையும் சொல்லிடுவோம் என்கிறார். அதைக் கேட்ட மயில் இவங்க என்னைப் பிடிக்கல என்று சொல்லப்போறார் என சரவணனை கதைக்க விடாமல் தடுக்கிறார்.

பின் கோமதி கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே இப்புடி ஏன் பிரச்சனைப்படுறீங்க என்று கேட்கிறார். அதனை அடுத்து கதிரோட ட்ராவெல்ஸிற்கு வந்த பொம்பிளை ஒராள் தனக்கு கதிர் தான் டிரைவரா வேணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ராஜி சந்தேகத்தோட அந்தப் பொம்பிளையைப் பார்க்கிறார். பின் ராஜி கதிரைப் பார்த்து யார் அந்தப் பொண்ணு என்று கேட்கிறார். 


மேலும் அந்தப் பொண்ணு கூட நீ போறது எனக்கு பிடிக்கல நீ போக கூடாது என்கிறார் ராஜி. அதுக்கு கதிர் அவங்களோட தாத்தாவுக்கு அது பிடிக்காது அதுதான் நான் கூட்டிக் கொண்டு போறேன் என்கிறார். பின் ராஜியும் சம்மதிக்கிறார். அதனை அடுத்து மீனா கடையில வாங்கின சாப்பாடு சரியில்ல என்று செந்திலுக்கு சொல்லி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement