• Aug 30 2026

GOAT இரண்டாம் பாதி இவ்வளோ நீளமா... படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ... குஷியில் ரசிகர்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் விஜய் அப்பா - மகன் என டபுள் ரோலில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


GOAT படத்தின் ரன்டைம் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. படம் மூன்று மணி நேரத்தை விட சில நொடிகள் மட்டுமே குறைவாக ரன்டைம் கொண்டிருக்கிறது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 27 நிமிடம். இரண்டாம் பாதி 1 மணி நேரம் 33 நிமிடம் இருக்கிறதாம். படத்தின் வருகைக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். 

Advertisement

Advertisement