• May 05 2024

ஐந்து பேர் உள்ளே போறாங்க, எத்தனை பேர் வெளியில் போறாங்க தெரியுமா?- அனல் பறக்கும் Bigg Boss Promo 1

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் உள்ளே 5 பேர் போகப் போகின்றார்கள் என்று கூறியுள்ளார்.அதே போல வெளியில் வரப்போறது எத்தனை பேர் என்று இரண்டு எவிக்ஷன் காட்டை எடுத்துக் காட்டுகின்றார். இதனால் பார்வையாளராக இருக்கும் மக்கள் கை தட்டுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement