• May 05 2024

ஸ்மோக்கிங் ரூமுக்குள் சிக்கிய பெண் போட்டியாளர்-அவருடன் இந்த ஆண் போட்டியாளருமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் ஆடல் பாடலுடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்கள் ஏற்கனவே இருந்த நிலையில், நேற்று முன்தினம் வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி வந்துள்ளதால், தற்போது வீட்டில் 21 பேர் உள்ளனர்.


பிக்பாஸ் சீசன் 6ன் முதல் கேப்டனாக ஜிபிமுத்து தேர்வாகி உள்ளார்.பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில் முதன் முறையாக ஸ்மோக்கிங் ரூமுக்குள் ராம் மற்றும் மகேஸ்வரி இருப்பது போல் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement

Advertisement