• May 01 2024

சைக்கிள் கம்பனிக்காரன் கூட சைக்கிளை இவ்வளவு ப்ரொமோட் பண்ண மாட்டான்-ஆர்யாவைக் கலாய்த்த சதீஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற படத்தில் பச்ச என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் சதீஷ் . இவர் ஒரு நகைசுவை நடிகர் ஆவர்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே,ஆம்பள,தங்க மகன் போன்ற படங்களில் நகைசுவை நடிகனாக நடித்துள்ளார் . மேலும் 2014 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது என்ற விருதையும் இவர் பெறுள்ளார் .

அதுமட்டுமின்றி 2014 ,2015,2016 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இவர் இந்த விருதை பெற்றுள்ளார் . இவருக்கு என்று ஒரு நகைசுவை ரசிகர் பட்டாளமே உள்ளது . காமெடியனாக மட்டும் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நாய் சேகர் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் நடிகர் ஆர்யாவை பற்றி கலாய்த்துள்ளார்.'ஆர்யா சேர் பற்றி சொல்லியே ஆகணும் அட்லாஸ் சைக்கிள் கம்பனிக்காரன் கூட சைக்கிளை இவ்வளவு ப்ரொமோட் பண்ண மாட்டான் சூட்டிங் காப்ல 500 km சைக்கிள்ல போய்ட்டு வந்துறாரு " என்று ஆர்யாவை கலாய்த்து சதீஷ் கூறியுள்ள காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக வளம் வந்து கொண்டு இருக்கின்றது .

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement