• May 08 2024

பூமி ,அஞ்சலியை டிவோஸ் செய்வாரா... மீண்டும் அஞ்சலியின் சதி திட்டம் நிறைவேறுமா... விறுவிறுப்பாக வெளியான முத்தழகு சீரியல் ப்ரோமோ...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபல்யமான சீரியலும் அதிக ரசிகர்களை காெண்ட சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. அதில் என நடக்குது என்பதை பார்ப்போம்.


பூமி , முத்தழக கல்யாணம் முடிந்த பிறகு சீரியல் நிறைவுக்கு வரும் என்று நினைத்தால் இன்னும் தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருக்கு. இந்த எபிசோட்ப்ரோமோல  பூமி வக்கீல சந்தித்து அஞ்சலியை டிவோஸ் செய்யணும் என்று கேக்குறாரு அதற்கு வக்கீல் இந்த டிவோஸ் பேப்பர்ல சைன் பண்ணுங்க கூடிய சீக்கிரம் டிவோஸ் வாங்கிதாரன் என்று சொல்லுறாரு. இத கேட்ட முத்தழகு ரொம்ப சந்தோசப்படுறாங்க. 


அதற்கு பிறகு முத்தழக பார்த்து பூமி இன்றைக்கு ஒரு பார்ட்டி இருக்கு நான் உங்களோட போகணும் என்று ஆசைப்படுறேன் என்று சொல்லி முத்தழக கூட்டிட்டு போறாரு. இன்னொரு பக்கம் சுவேதா, அஞ்சலிக்கு கால் பண்ணி இன்றைக்கு பூமி , முத்தழக கூட்டிட்டு பார்ட்டி போறாரு என்ற விடையத்தை சொல்லுறாங்க. இத கேட்ட அஞ்சலி எப்படியாவது முத்தழகு பார்ட்டிக்கு வராம பாத்துக்கோங்க என்று சொல்லுறாங்க. 


இதைக்கேட்ட சுவேத்தா , பூமிக்கு கால் பண்ணி மாமா வயிறு கொஞ்சம் இறுக்கமா இருக்கு முத்தழக கொஞ்சம் அனுப்ப முடியுமா என்று கேக்குறாங்க இதோட ப்ரோமோ முடியுது. இனி பூமி , முத்தழக திரும்ப அனுப்புவாரா ? அஞ்சலி திட்டம் நடைபெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

  

Advertisement

Advertisement

Advertisement