• May 08 2024

சில பேர் குறும்படத்துக்காகவே எடுத்து வச்சிருப்பாங்கடா- அசீமுடன் மோதலுக்கு தயாரான மணிகண்டன்- முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களும் சலிப்படையாமல் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருந்து விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அசீட் ஏலியன்களின் அனைத்துப் பூக்களையும் திருடி வைத்து விட்டதால் ஹவுஸ்மேட்ஸ் யாரென்று தெரியாமல் கடும் குழப்பத்தில் இருந்தனர். இப்போது இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.அதன்படி அசீம் தான்  பூக்களை எடுத்ததைக் கூறி விடுகின்றார்.

இதனால் கடுப்பான மணிகண்டன் அசீமிடம் உன்னை நம்பி உள்ள வச்சதற்கு நீ நல்லாப் பண்ணிட்ட என்று கூறியுள்ளார்.அத்தோடு மற்ற ஹவுஸ்மேட்களும் கோபமடைந்ததைப் பார்க்கலாம்.


Advertisement

Advertisement

Advertisement