• Sep 20 2024

டான் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் தான் டான்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் உலகம் முழுவதுமே நல்ல வசூலை தான் பெற்று வருகிறது, ஏற்கனவே அதை நாமே குறிப்பிட்டு இருந்தோம்.

மேலும் தமிழகத்தில் மட்டும் டான் ரூ 20 கோடி வசூலை கடக்க, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக நாளைக்குள் இப்படம் ரூ 50 கோடி வசூலை தாண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கண்டிப்பாக இதே நிலை நீடித்தால் டான் ரூ 100 கோடி வசூலை எட்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/wvRxMVKsd6o

Advertisement

Advertisement