• Sep 28 2024

இயக்குனர் நெல்சன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா? குவியும் பிறந்தநாள் வாழ்த்து !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார்  திரைப்படங்களில் நெல்சன் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . இவரது படங்கள் கருப்பு நகைச்சுவை மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களின் கூறுகளைக் கொண்டதாக காணப்படும் . 


நெல்சன் தான் முதல் இயக்கிய கோலமாவு கோகிலா படத்திற்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றார்.தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரையில் 2018ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் இவர் பட்டியலிடப்பட்டார்.


இவாறான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் , விஜய்யை வைத்து பீஸ்ட் , ரஜினியை வைத்து ஜெயிலர் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளதுடன். சமீபத்தில் ராஜனியை வைத்து ஜெயிலர் 2 வும் இயக்கி வருகிறார். இன்றய தினம் பிறந்தநாள் கொண்டாடும் இவர் ஒரு திரைப்படத்துக்கு 50 கொடிவரை சம்மபலம் வாங்குவதுடன் இவரது சொத்து மதிப்பு 90 கோடியாகவும் கூறப்படுகின்றது. திரையுலகினர் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


 

Advertisement

Advertisement