• Apr 02 2025

இந்த பேமிலி போட்டோவில் உள்ள கோலிவுட் நடிகை யார் தெரியுமா? விஜய் படத்தில் நடித்தவர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா கிரிஷ். 

சென்னையை சேர்ந்த நடிகை சங்கீதா, 1995 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார்.

தமிழில் வெளியாகிய பிதாமகன் திரைப்படம்  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை சங்கீதா, அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைபடத்தில் நடித்து இருந்தார்.

தற்போது சினிமா படங்களை விடவும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.


இந்த நிலையில், நசிகை சங்கீதாவின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

இதேவேளை, கடந்த 2009 இல் பிரபல பாடகர் க்ரிஷை திருமணம் முடித்த சங்கீதாவுக்கு ஷிவியா என்ற மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement