• Mar 23 2023

அமீர் மற்றும் பாவ்னி தற்போது எங்கே தெரியுமா..? அவர்களே பதிவிட்ட பதிவு..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இவ்வாறுஇருக்கையில் எந்த மொழி பிக்பாஸ் சீசன்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு காதல் ஜோடி வந்துவிடுவார்கள். அப்படி தமிழில் ஒளிபரப்பான 5வது சீசன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவ்னி.

இவ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் இவர்கள் காதலை ஒப்புக் கொண்டார்கள்.

பிக்பாஸ் பின்னர் பிபி ஜோடியில் கலந்துகொண்டு செம நடனம் ஆடினார்கள்.

திருமணம் குறித்தும் இவர்கள் ஒரு பேட்டியில், கண்டிப்பாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் என தெரிவித்து இருந்தார்.

அஜித்துடன் துணிவு படத்தில் எல்லாம் நடித்துள்ள அமீர் மற்றும் பாவ்னி தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார்கள்.



Switzerland சென்றுள்ள இவர்கள் பனிக்கட்டியில் ஆட்டம் போடும் வீடியோவை அமீர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement