• May 07 2024

வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா.. வெளியான செம அப்டேட்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.


விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். 


இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.


இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற ஜனவரி 1 புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement