தென்னிந்திய திரையுலகில் மூத்த நடிகராகவும், சிறந்த இயக்குநராகவும் விளங்கியவர் பிரதாப் போத்தன். 70 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனது ஃபிளாட்டில் உயிரிழந்தார்.இவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பனான இவர் கமலுடன் இணைந்து வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்தும் நடித்துள்ளார்.
இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் இறுதியாக பதிவிட்ட விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.
அதன்படி பிரதாப் போத்தன் கடைசியாக அவரின் சமுக வலைதளமான பேஸ் புக் பக்கத்தில் Jim Morrison என்ற ஒரு அமெரிக்க பாடகர் சொன்னத்தை விஷயத்தை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு தான் இணையத்தில் பரவி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!