• Jan 19 2025

நெகட்டிவ் விமர்சனம் கேட்டு கடுப்பான சூர்யா! கால் பண்ணி சிவாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான முறையில் ரிலீசானது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்.  தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம் என்ற பெருமை தட்டிச்சென்றது.  இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்திருந்தனர். 

Is Kanguva movie based on a real story? | Lifestyle Asia India

சூர்யா இந்த படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தன் அசாதாரண நடிப்பை சூர்யா வெளிக்கொண்டு வந்துள்ளார் என அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் முதல் நாள் வசூலிலும் 50கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Kanguva': Second look of Suriya from Siva's period action drama out - The  Hindu

இதுவரையில் கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல்  ராஜாவிற்கும், இயக்குனர் சிவாவிற்கும் போன் செய்துள்ளாராம். ''படத்திற்கு வரும் நெகடிவான விமர்சனங்களால் துவண்டுபோக வேண்டாம் என்றும், வசூல் நன்றாகவே இருப்பதால் கவலை வேண்டாம்''  என்றும் சூர்யா ஆறுதலாக பேசியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. 


Advertisement

Advertisement