• Jan 19 2025

மாறி மாறி பாசத்தை பொழிந்த லோகேஷ் கனகராஜ் - எம். எசு. பாஸ்கர்... என்ன பேசினார்கள் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை வடபழனியில் நடைபெற்ற பார்க்கிங் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் திரைபிரபலங்கம் கூறிய விடையத்தை பார்ப்போம்.  இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்  பார்க்கிங் திரைப்பட தொடர்பாக இவ்வாறு  கூறி இருக்கிறார். 


அதாவது இரண்டு டைவர்களினுடைய ஈகோ போட்டியாகவே இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ராம்குமார் இந்த படத்தை மிக அழகாக இயக்கி இருக்கிறார். படத்தில் நடித்த ஹ்ரிஷ் கல்யான், பாஸ்கர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். மேலும் எனக்கு ஒரு பெரிய ஆசை எம். எஸ் பாஸ்கர் சார் கூட ஒர்க்பண்ண வேண்டும் என்று அது நடக்கும் என்று நினைக்கிறேன் என கூறியிருந்தார். 


அதன் பிறகு  நடிகர் எம்.எஸ் பாஸ்கர் அவர்கள் கதைத்திருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சொல்லி இருந்தாரு என் கூட ஒர்க் பண்ண ஆசையாக இருக்கிறது என்று நான் சொல்லுறன் எனக்கு தான் உங்க படத்துல ஒர்க் பண்ண ஆசையா இருக்கு ஒரு வாய்ப்பு தாங்க என்று கேட்டுள்ளார்.      

Advertisement

Advertisement