• Jan 18 2025

கீர்த்தி அரசியல் என்ட்ரி பத்தி என்ன சொன்னாங்க தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகம் தாண்டி இப்போது பாலிவுட் வரை சென்று கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் திரைத்துறை என்ட்ரி அவரே எதிர்பாரா அமோக வரவேற்பை கொடுத்தது.தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கும் கீர்த்தி தொடர்ந்து இந்திய அளவில் படங்களில் பிஸியானார்.

100+] Keerthi Suresh Saree Wallpapers | Wallpapers.com

தற்போது "ரகு தாத்தா" படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.இந்தி திணிப்புக்கு எதிரான ஒருகதையில் போல்ட்டான நடிப்புடன் களமிறங்கியிருக்கும் கீர்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

Dasara Movie Press Meet Stills

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் 'எதிர்காலத்தில் விஜயின் அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் இருக்கிறதா?'  என கேட்ட கேள்விக்கு "இப்போது அரசியல் பற்றிய எந்த ஜோசனையும் நடிப்பு மட்டும் தான்" என பதிலளித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்   கீர்த்தி சுரேஷ்.

Advertisement

Advertisement