• May 07 2024

குத்தாட்டம் போட்ட கணவன், மனைவி... அதிர்ச்சியில் ஆடிப்போன கோபிநாத்... என்ன கேட்டார் தெரியுமா..? Promo video..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும், கூச்சப்படும் கணவன்" என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றது.


இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பெண்கள் தமது கணவன் மாருடன் இணைந்து நடனம் ஆடுகின்றனர். அதில் ஒரு ஜோடி 'போட்டுத்தாக்கு.." பாடலுக்கு செம குத்தாட்டம் போடுகின்றது. இதனைப் பார்த்து வியந்த கோபிநாத் "ஏன்மா உனக்கு இதை விட குத்தா இருக்கணுமா" எனக் கேட்டு ஆச்சர்யமடைகின்றார்.


இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement