• Jul 05 2024

ஸ்டார் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? இது போதுமே தயாரிப்பாளருக்கு..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இளன்.. இந்த படமும் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

இதை தொடர்ந்து இயக்குனர் இளம் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான படம் தான் ஸ்டார். இந்த படம் கடந்த மே 10ஆம் தேதி திரையரங்குகளுக்கு ரிலீசானது.

ஸ்டார் படத்தில் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம் போன்ற பிரபலங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். இந்த படம் ஓரளவு வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் உண்மையான வசூல் விபரம் பற்றி இயக்குனர் இளன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இயக்குனர் இளன், ஸ்டார் திரைப்படம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி 26 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement