• May 03 2024

நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் திரைப்பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கதில் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்தியும் கததாயகியாக காத்தரீன் திரீசா ஆகியோர் நடிப்பிலும், சந்தோஷ் நாராயணண் இசையமைப்பிலும் வெளி வந்த திரைப்படமாகும்.


இத்திரைப்படம் வெளிவந்து, 9 ஆண்டுகளாகியும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. மெட்ராஸ் திரைப்படம் உலகளவில்  35 முதல 40 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இது கார்த்தியின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையை 2014 ஆம் ஆண்டு படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement