• Apr 30 2024

25நாட்களை வெற்றிகரமாகத் தொட்ட 'மாமன்னன்'... இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.


மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இப்படமானது கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.


அந்தவகையில் இப்படம் வெளியாகி 25 நாட்களை வெற்றிகரமாக கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை செய்த வசூல் விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இதுவரை ரூ. 72 கோடி வசூல் செய்து வெற்றிக் கொடியை நாட்டி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement