• Apr 19 2026

முதல் நாளே இவ்வளவு கோடி வசூலா ? மாஸ் காட்டும் சூரியின் கருடன் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் வேறு பரிமாணத்தில் பார்த்து ரசித்த பிரபலங்கள் இன்னொரு பரிமாணத்தில் நடிக்கும் போது குறித்த படத்திற்க்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவ்வாரே விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் கருடன் ஆகும்.


RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம் கருடன் ஆகும் வெற்றிமாறனின் கதை மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்ததுஇப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் , ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற குறித்த திரைப்படத்தின் வசூலிலும் மக்களுக்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த படம் முதல் நாளிலேயே 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement