• May 06 2024

கமலை வைத்து மாஸ்ட்டர் பிளான் போடும் இயக்நனர் சங்கர்..அது என்ன தெரியுமா..?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

இராஜமௌலி புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். அதுமட்டுமல்லாமல் இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார்.


இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். மேலும் இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். மேலும் இவர் தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.


பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களால் 500 கோடி பட்ஜெட்டில் எடுத்து 1000 கோடி லாபம் பெற்றார் இராஜமௌலி. இந்நிலையில் சங்கர் 200 கோடி பட்ஜெட் படத்தை எடுத்து 500 கோடி லாபம் பெறவே கடினமாக இருக்கிறது.


மேலும் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றினை இயக்கி வருகிறார். அதேசமயம் கமல் ஹாசனின் இந்தியன் 2 படமும் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைத்து பிரம்மாண்டமாக எடுத்து காசு சம்பாதிக்கவும் மார்க்கெட்டை உயர்த்தவும் கடும் உழைப்பை காட்டி வருகிறார் சங்கர்.

Advertisement

Advertisement

Advertisement