• May 12 2024

சூப்பர் சிங்கர் பிரகதி பாடுறதை விட்டிட்டு இந்த தொழிலும் இறங்கிட்டாங்களா..? என்னம்மா இதெல்லாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகிய பிரகதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றார்.

 14 இற்கும் அதிகமான பாடல்களை தமிழில் பாடியுள்ள இவர் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூறவேண்டும்



இவர் ஜெயா டிவியில் முதன்முதலாக பாடி முதல் பரிசை பெற்று இருந்தாலும் இவருக்கென தனி அங்கீகாரம் விஜய் டிவியின் மூலமே கிடைத்தது.



இவ்வாறுஇருக்கையில் கலிபோர்னியாவில் பெற்றோர்களுடன் வசித்து வரும் பிரகதி அங்கு நடைபெறும் கச்சேரிகளிலும் ஆல்பம் பாடல்களிலும் கலந்து கொண்டு வந்தார். 



பாடல்களை தவிர்த்து தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு போட்டோஷூட் பக்கம் சென்றார்.



குட்டையான ஆடை க்ளாமர் லுக் என்று இணையத்தில் பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சில மேக்கப் புரடெக்ட்டுகளை விளம்பரம் செய்தும் காசு சம்பாதித்து வருகிறார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரகதி விளம்பரத்திலும் சம்பாதித்து வருகிறார்.



Advertisement

Advertisement

Advertisement